BREAKING NEWS

Like Us

Thursday, August 20, 2009

யார் இந்த அழகான பொண்ணு ? யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..

தொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்கம் பன்னிரண்டு நிமிடங்களை ஆக்கிரமிக்கும் விளம்பரங்களை கண்ணுக்கு குளிர்ச்சியாக , அழகாக காட்டவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு விளம்பர இயக்குனருக்கும் உண்டு. ஒவ்வொரு தோல்வி அடையும் விளம்பரத்துடனும் , குறித்த விளம்பர சார்ந்த பொருளின் விற்பனையும் தோல்வி அடையும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

சமீப காலமாக அழகான ஒரு மொடல் நிறைய விளம்பரங்களில் தோன்றுகிறார். அவர் யார் ?என்ன பெயர் போன்ற விடயங்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் தோன்றும் ஒவ்வொரு விளம்பரமும் அழகாக , அர்த்தமுடையதாக செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை கதை கேட்டு விளம்பரங்களில் நடிக்கிறாரோ தெரியவில்லை.

இந்த பெண் வரும் விளம்பரங்களை பார்க்கும் போது தனி ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது, ரகசியமாக ரசிக்க தோன்றுகிறது, அழகாக நடிக்கவும் செய்கிறார். ஏன் இது போன்ற அழகு தேவதைகளுக்கு சினிமா கதவுகள் திறக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சேரன், பாரதிராஜா போன்ற ஹெரோஇன் தொடர்பாக தேடல் உள்ள இயக்குனர்கள் கூட கவனிக்க வில்லையே.

அவர் நடித்த விளம்பரங்களை தேடி தேடி தந்திருக்கிறேன், universal mobile phones,sowbhakkiya,ashok,3 roses tea என்று நிறைய விளம்பரங்களில் வருகிறார். அதையும் தாண்டி koohinoor jasmine condoms விளம்பரத்திலும் அனைவரையும் கவரும் இந்த மொடல் பற்றிய விபரம் தெரிந்தால் பின்னூட்டம் இடவும் .
பிடித்திருந்தால்(பொண்ணும்,பதிவும்)வோட்டுப் போடுங்கள்

Share this:

FunScribbler said...

பாரதிராஜா, சேரன் கவனிக்கல்லன்னா என்ன....அதான் நீங்க கவனிக்குறீங்களே! ஹாஹா... இவங்கள பத்தி ஏதோ ஒரு youtube video commentபகுதியில் படித்ததா ஞாபகம். குழந்தை நட்சத்திரம் என நினைக்குறேன்.

பாலராஜன்கீதா said...

beauty is in the beholden eys என்பது நினைவிற்கு வருகிறது.

Anonymous said...

நானும் கவனித்திருக்கிறேன் சூப்பார் பிகர்ன்னு. கன்னட நடிகை என நினைத்தேன். தமிழில் குணாலுடன் ஒரு படத்தில் நாயகியாகவும் விக்ரமின் மஜாவில் பசுபதிக்கு சோடியாகவும் லட்சுமிகரமாக(பெயர் லட்சுமி ராய் அல்ல ஹோம்லி என்பதைத் தமிழில் சொல்ல வந்தேன்) வரும் நடிகை என நினைத்தேன். பெயர் மறந்துவிட்டேன்.

துபாய் ராஜா said...

நியாயமான வருத்தம்தான். :))

நல்லதொரு பகிர்வு.

அனைத்து காணொளிகளூம் அருமை.

http://rajasabai.blogspot.com/2009/08/50.html

பா.வேல்முருகன் said...

உண்மையிலேயே சூப்பர் பிகர் தான்.

Unknown said...

She is Dhivya from Bangalore...
She is a famous model and a miss india contenstant though.

http://www.lazydesis.com/movie-chat-news/51356-sexiest-new-damsel-karnataka.html...
I like her most and her ads as well :)))))))))

Sutha said...

நன்றி கமல் , அந்த பெண்ணின் பெயர் திவ்யா பரமேஷ்வர் என்று கண்டுபிடிக்க முயன்றமைக்கு.
கண்டுபிடித்து நான் ஒண்டும் செய்வதற்கில்லை ...என்றாலும் ஒரு ஆர்வம் தான். வந்து பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Anonymous said...

she is a tamil girl from chennai, studied in banglore, now living in mumbai

sathish said...

She is a Tamil. Find her interview on last week ananda vikatan.

divya_crazy said...

Hi Satish can you tell me more about that interrview in ananda vikatan is it available in english or telugu ???

Unknown said...

This is senthil Kumar From Kumarakurichi.... I Love So Much Very Very Cute Lovely gAL

Unknown said...

this is senthil kumar if i will become on director metro life ...people i must give a chance to divyaaaaa. bcoz she is come from mumbai/...... and tamil regin.... i like vry much

sathish said...

She acts in the movie Ponnar Shankar (Tamil) with Prasanth...

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes