
Monday, February 23, 2009
சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது கருணாநிதிக்கு : இலங்கையிலிருந்து கார்டூன்
Posted by Sutha on 4:44:00 AM in Politics | Comments : 5

Subscribe to:
Post Comments
(
Atom
)
He deserves it!
Kalaignar Karunaas said....
Enakku Oru Oscar thaanaa??? Idhai naan vanmayaaga kandikkiraen. Ella Oscar virudhum enakkum en kudumbathirkae thara vaendum. Ella Oscar kidaikkum varai naan Unna Viradham Irruppaen endru Oscar Committee..kkum Obama..vukkum echarikkai vidukkirraen.
Nice Cartoon
பொது மக்கள் என்றால் , அல்லகைகளை மன்னிக்கவும், அடியாட்களை மன்னிக்கவும், கட்சி தொண்டர்களை அனுப்பி மிரட்டலாம். ஆனால் அடி போட்டது வழக்கறினர்களுக்கு. அடிக்க அடிக்க எழுவார்கள். இதை புரியாதா என்ன கலைஞர்க்கு... அதனால் அன்பால் அரவணைக்கிறார். இறுக்கி அணைச்சி ஒரு உம்ம கொடுத்தால் தான் தீர்வு. அதான் உம்ம கொடுக்க முயற்சிக்கிறான். வழக்கறிஞர்கள் முட்டாள்களா என்ன?. "அடிக்கிற கை தான் அணைக்கும்" அணைக்கிற கை தான் அணைக்கும். கை என்றல் மத்திய அரசின் கை
முதுகு வலி அப்ரேசன் மெதுவா நடக்க இருந்தது. அது குள்ள இந்த எழவு பிரச்சனைனால "இப்பவே பண்ணிக்க வேண்டி இருக்கு. ஆமா, படுத்துக்கிட்டே போஸ் கொடுதேனே போஸ் நல்ல இருந்தத?. மக்களுக்கு கருணை வருமா?. இதுனால எவ்வளவு ஒட்டு தேறும். மனசு வைகையா 85,000 கோடி தான் என்கிட்ட இருக்கு அட்லீஸ்ட் ஒரு லட்சம் கோடி ஆகணும் ப்ளீஸ்
Post a Comment