
ஏற்கனவே எதிபார்க்கப்பட்டது போல நிதி நெருக்கடி கோர தாண்டவம் ஆடுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் நாள்தோறும் வேலை இழக்கும் பட்டியலையும் , அந்த நிறுவனம் இந்த வருடத்தில் அடைந்திருந்த நட்டத்தையும் வெளியிட்டு எதோ சந்தோசம் அடைந்து கொண்டு இருக்கின்றன . ஆனால் கீழே தரப்பட்ட இலக்கங்களுக்கு பின்னால் எத்தனை வேதனையும் வலியும் , எத்தனையோ சமூக பிரச்சனைகளும் இருக்கிறது என்பதை இனி வரும் கால உலகில் காணலாம். வேலை இழப்பும் , நட்டமும்நெருக்கடியின் நேரடி விளைவுகளே , மறைமுக விளைவுகள் உயிரும் உணர்வுகளின் சம்பந்தப்பட்ட விடயங்களின் விளைவுகளை விரைவில் எதிர்பார்க்கலாம். உலகின் பிரபலமான கம்பனிகள் அண்மைல் வெளியிட்ட வேலை குறைப்பு அட்டவனை வருமாறு
HSBC: 5000 jobs
Citigroup: 52,000 jobs
Fidelity Investments: 3,000
Royal Bank of Scotland : 3,000 jobs
Sun Microsystems: 6,000 jobs
United States Steel Corp: 675 jobs
British Telecom: 10,000 jobs
Morgan Stanley: 19 per cent of its staff
Virgin Media: 2,200 ஜொப்ஸ்
Yell Group: 1,300 jobs
Nokia Siemens Networks: 1,820 jobs
Volvo AB: 1,000 jobs
DHL US Express: 9,500 jobs
Nortel Networks Corporation: 1,300 jobs
General Motors Corp: 3,600 jobs
EW Scripps Co: 400 jobs
Ford Motor Company: 2,600 jobs
Volvo: 6,000 jobs
Corus: 400 jobs
American Express: 7,000 jobs
Bank of America : 7,500 jobs
Development Bank of Singapore Group: 900 jobs
Mattel Inc: 1,000 jobs
New York City: 3,000 jobs
AMD: 500 jobs
Goldman Sachs: 3,200 jobs
Post a Comment