உன்னுடைய எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
வணக்கம் ஹரன்.
உங்கள் பதிவுகளைக் கண்டேன். வாழ்த்துக்கள். ஒரு பதிவு திருடப்பட்டதாய் வருந்தியிருந்தீர்கள். அதற்கான விடையை இங்கே நீங்களே வெளியிட்டிருக்கிறீர்களோ என்று தோணுகிறது. :D
மேலே நான் கூறியுள்ளதை நகைச்சுவையோடு அணுகவும்.
அன்புடன்
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com
Post a Comment