
இதை எல்லாம் வேடிக்கை பார்த்த ரத்தன் டாட்டா இப்படி ஒரு புதுமையான முறையில் அரசிடம் கையேந்தி உள்ளார். செய்தி சேவை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிக்கு தீர்வு காண, அரசுகள் தேவையான பணப் புழக்கத்தை ஏற்படுத்துவதுடன், நியாயமான வட்டியில் கடன் கொடுக்க தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எண்டு கூறியுள்ளார்.(அப்போது தான் அவரது கார்களையும் தைரியமாக விக்க முடியும் )
அவர் மேலும் கூறுகையில், வங்கிகளில் அரசுகள் பணத்தை புழக்கத்தில் விடுவதுடன், இது நுகர்வோருக்கு கடன் கிடைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றார். இந்திய நிதி சந்தையில் அரசு போதுமான முதலீடு செலுத்தி, கடன் கிடைக்க செய்தால், நாங்கள் உள்நாட்டு பொருளாதார நிலைமைக்கு தகுந்த மாதிரி, அதிக பாதிப்பு இல்லாமல் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவோம். (உஉட்டுங்கள் )
ஏற்கனவே நரேந்திர மோடியிடம் குஜராத்தில் நானோ தொழிற்சாலை அமைக்க பல்வேறு வழிகளில் சலுகைகளை பறித்த டாட்டா , இப்போது இந்திய அரசுக்கே துண்டில் போடுறார்.
தாஜ் ஓட்டலை திருத்த காசு இல்லை எண்டதுக்காக இப்படியா பல்டி அடிப்பது mr.tata
Post a Comment