சுபிரமணிய சாமிக்கு முட்டை வெற்றிகரமாக அடித்ததை தொடர்ந்து, அடுத்த முட்டை திருவிழா பற்றியே தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்ப்பாக தமிழகம் முழுவதும் மேற்கொண்ட கருத்துக்க் கணிப்பில் துக்லக் ஆசிரியர் சோ , தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இவர்களுக்கு அடிப்பதற்கான முட்டைகள் தயாராக இருப்பதாகவும் , தகுந்த நேரத்தில் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் , சுவாமிக்கு அடித்தது போலவே வெற்றிகரமாக திட்டம் நிறைவேற்றிவைக்கப்படும் என்று முட்டை அடித்தல் திட்டக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இதே வேளை இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த சு.சுவாமி எலெக்ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும். எல்லா கோலிப்பண்ணே உரிமையாளர்களேயும் ‘பொடா’வுலே உள்ள போட்ணும்.(முகில் ,http://www.writermugil.com/?p=380)
தொடர்ந்தும் அவர் இனியும் தொடர்ந்து தங்க பாலு , சோ போன்றோரும் என்போல பதிக்கப் பட்டால் , அவர்களுடன் கூட்டணி வைத்து , பாதிக்கப்பட்ட எல்லோரும் மண் மோகன் சிங்கை சந்தித்து மர்கஜர் கொடுக்க டெல்லி பயணமா இருப்பதாக தெரிவித்தார்.
இதுக்கு கூட குழுவா :) அதுவும் திட்டக்குழுவா!! ஆஹா. ;)
Post a Comment