BREAKING NEWS

Like Us

Saturday, December 27, 2008

நவம்பர் 2005 இல் நான் எழுதியது

ஒரு தேசமே
தோற்றுப்போய்
நீ வெற்றி
பெற்றிருக்கிறாய்,

தொடர்ந்து
அநியாயங்களே
வெற்றி பெறுவது
இங்கு
மட்டும் தானோ?

இன்னுமொரு
இருண்ட யுகம்
ஆரம்பித்து வைக்கிறாய்
கடந்ததை
விட மோசமாக ,

ஆர்ப்பரிக்கின்றனர்
பலர்..
உனது அங்கவஸ்திரமே
நாளை தூக்குகயிறு
ஆவது தெரியாமல்,

மிலோசவிக்கையும்
போல்போட்டையும்
உன்னில் பார்கிறேன்
தன் சொந்த
தேசத்து மக்களையே
கொன்றோளித்தவர்கள்
அவர்கள்....

Share this:

Unknown said...

"வளமான எதிர்காலம்" மக்களுக்கு அல்ல.....மகிந்தவின் குடும்பத்திற்கே.........

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes