tag:blogger.com,1999:blog-7300904597232052318.post4857680080034032099..comments2023-11-03T06:13:24.586-07:00Comments on Harans: பிரசன்னா இல்லாத Airtel Super Singer நிகழ்ச்சிSuthahttp://www.blogger.com/profile/13000878782357745683noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7300904597232052318.post-86967062132114108932009-03-25T23:58:00.000-07:002009-03-25T23:58:00.000-07:00Prasanna singing realy good. He deserves for the t...Prasanna singing realy good. He deserves for the title.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7300904597232052318.post-85014007076131501782009-03-25T21:40:00.000-07:002009-03-25T21:40:00.000-07:00இந்த நிகழ்ச்சி எல்லாம் எப்டி தொடர்ந்து பார்க்கரிங்...இந்த நிகழ்ச்சி எல்லாம் எப்டி தொடர்ந்து பார்க்கரிங்க? :(.. திஎஉவிழாக் காலங்கள்ல நடக்கிற மேடை பாட்டுக் கச்சேரிகளே இதை விட பிரமாதமா இருக்குமே. பிரசன்னா பிராமின் இல்லையா? .. அவாளுக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுப்பாளாமே..:))

என்னவோ போங்க.. நாட்ல எவனெல்லாம் கேமரா வெளிச்சத்துல நனையறானோ அவனெல்லாம் ஹீரோ ஆய்டறானுங்க. அது சினிமாக் காரனோ, கிரிக்கெட் விளையாடறவனோ, ரியாலிட்டி ஷோல வரவனோ.. யாரா வேணாலும் இருக்கலாம்..

ஹ்ம்ம்ம்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை.. பிரசன்னா போனா என்ன? மற்ற திறமைசாலிகளையும் ரசிக்கலாமே..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7300904597232052318.post-76300258541295126312009-03-25T20:41:00.000-07:002009-03-25T20:41:00.000-07:00இவர்கள் போடும் விளம்பரத்திற்கு பொறுமை இழந்து மற்று...இவர்கள் போடும் விளம்பரத்திற்கு பொறுமை இழந்து மற்றும் ஜவ்வு இழுப்பை தாங்க முடியாமல் ..முன்பு இருந்தே பார்ப்பது இல்லை ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7300904597232052318.post-22304820975751010132009-03-25T19:07:00.000-07:002009-03-25T19:07:00.000-07:00பிரசன்னா இல்லாதது கவலையாக தான் இருக்கு. எல்லோருக்க...பிரசன்னா இல்லாதது கவலையாக தான் இருக்கு. எல்லோருக்கும் பிடித்த பாடகர்.
ரோஹித்தும் நல்ல பாடகர்.
//எனக்கு அந்த வெள்ளை புள்ளைய பார்த்தாலே புடிக்குது இல்லை ,//
ராகினியை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்..
என்னை பொறுத்தவரை,
she is very talented.
எல்லா விதமான பாடல்களும் பாடக்கூடியவர்.வித்தியாசமான குரல்.
இப்ப சில காலமக தான் குரல் crack ஆகிறது.

jeya tv இன் என்னோடு பாட்டுப்பாடுங்கள் நிகழ்ச்சியில் win பண்ணியவர். Airtel super singerஇலும் win பண்ணுவார் என நம்புகிறேன்.

jeya tv program
http://www.youtube.com/watch?v=b65scEbql3Mஎன்.இனியவன்https://www.blogger.com/profile/07984885403648027448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7300904597232052318.post-58513781433449239472009-03-25T13:52:00.000-07:002009-03-25T13:52:00.000-07:00Nanbare neenga sonathu miga sari athan inaikku nan...Nanbare neenga sonathu miga sari athan inaikku nan antha nigalchiae parkala, enakku pona varamae oru nanbar ulla irukiravaru solitaru elimintated athan parkla. .vithi yenna seiyurathu...

aduthavaram strings round oru valiya kakasri eliminated...

enoda pathiva padinga
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_12.htmlSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7300904597232052318.post-31525437025913213072009-03-25T11:30:00.000-07:002009-03-25T11:30:00.000-07:00i agree wit u 100%%%%i agree wit u 100%%%%Anonymousnoreply@blogger.com