BREAKING NEWS

Like Us

Wednesday, March 25, 2009

பிரசன்னா இல்லாத Airtel Super Singer நிகழ்ச்சி

சில பல நாட்கள் என் ஒரு மணி நேரத்தை விழுங்கிய நிகழ்ச்சிக்கு நாளையில் இருந்தது முற்றுப் புள்ளி வைக்கப் போகிறேன் , அளவுக்கு அதிகமாக நெகிழ்ந்து சென்றாலும் பொறுமையாக இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்தது நம்ம பிரசன்னவுக்காகவும் , தம்பி ரோகிதுக்குஆகவும் தான். இப்போது இரண்டு பேருமே இல்லை என்கிற பொது இந்த நிகழ்ச்சி பார்க்க ஏனோ மனசு விரும்புது இல்லை.

எதோ எதோ காரணகளுக்காக , recall round மீண்டும் recall round எண்டு வைத்து தங்களுக்கு தேவையானவர்களை திரும்பவும் கொண்டு வந்து விட்டார்கள். ரோகித்துக்கு நடந்த சம்பவம் வருந்த தக்கது. இப்படி வருசக்கணக்கில் நிகழ்ச்சி போதும் எண்டு படிக்கிற பொடியனுக்கு தெரியுமா. சராசரியாக இந்த நிகழ்ச்சியின் ஒரு விளம்பர இடை வேளையில் பத்து விளம்பரங்கள் காட்டுகிறார்கள் . இப்படி வருமானம் கொழிக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் போது இதை நிறுத்த நிர்வாகம் தயங்குகிறது போல் தெரிகிறது. ஆனாலும் இப்போது ரொம்பவே சலிப்பு தட்டுகிறது.. தரம் குறைந்து விட்டது.

பிரசன்னா இல்லாத நிகழ்ச்சி இன்னும் சலிப்பு. எந்த ஒரு பலமான பின்னணியும் இல்லாமல் , பிரசன்னா இந்த நிகழ்ச்சியினுடாக சாதித்தது அதிகம். மிக தரமான மக்கள் மனதை வென்ற அருமையான அந்த கலைஞனுக்கும் அவரது மனைவிக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மீதும் ஒரு முறை வைத்து பிரசன்னா தெரிவு செய்யப்பட்டால் மீண்டும் பார்க்க வருவேன். எனக்கு அந்த வெள்ளை புள்ளைய பார்த்தாலே புடிக்குது இல்லை , அனாலும் நம்ம நடுவர் அண்ணே (தற்போது மீசை இல்லாதவர்) ரொம்பத்தான் பரிதாபப் படுகிறார் . கண்ணீருக்கு மார்க்ஸ் போடுறவங்க என் நடுவரா வராங்களோ?

Share this:

Anonymous said...

i agree wit u 100%%%%

Suresh said...

Nanbare neenga sonathu miga sari athan inaikku nan antha nigalchiae parkala, enakku pona varamae oru nanbar ulla irukiravaru solitaru elimintated athan parkla. .vithi yenna seiyurathu...

aduthavaram strings round oru valiya kakasri eliminated...

enoda pathiva padinga
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_12.html

என்.இனியவன் said...

பிரசன்னா இல்லாதது கவலையாக தான் இருக்கு. எல்லோருக்கும் பிடித்த பாடகர்.
ரோஹித்தும் நல்ல பாடகர்.
//எனக்கு அந்த வெள்ளை புள்ளைய பார்த்தாலே புடிக்குது இல்லை ,//
ராகினியை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்..
என்னை பொறுத்தவரை,
she is very talented.
எல்லா விதமான பாடல்களும் பாடக்கூடியவர்.வித்தியாசமான குரல்.
இப்ப சில காலமக தான் குரல் crack ஆகிறது.

jeya tv இன் என்னோடு பாட்டுப்பாடுங்கள் நிகழ்ச்சியில் win பண்ணியவர். Airtel super singerஇலும் win பண்ணுவார் என நம்புகிறேன்.

jeya tv program
http://www.youtube.com/watch?v=b65scEbql3M

கிரி said...

இவர்கள் போடும் விளம்பரத்திற்கு பொறுமை இழந்து மற்றும் ஜவ்வு இழுப்பை தாங்க முடியாமல் ..முன்பு இருந்தே பார்ப்பது இல்லை ;-)

Sanjai Gandhi said...

இந்த நிகழ்ச்சி எல்லாம் எப்டி தொடர்ந்து பார்க்கரிங்க? :(.. திஎஉவிழாக் காலங்கள்ல நடக்கிற மேடை பாட்டுக் கச்சேரிகளே இதை விட பிரமாதமா இருக்குமே. பிரசன்னா பிராமின் இல்லையா? .. அவாளுக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுப்பாளாமே..:))

என்னவோ போங்க.. நாட்ல எவனெல்லாம் கேமரா வெளிச்சத்துல நனையறானோ அவனெல்லாம் ஹீரோ ஆய்டறானுங்க. அது சினிமாக் காரனோ, கிரிக்கெட் விளையாடறவனோ, ரியாலிட்டி ஷோல வரவனோ.. யாரா வேணாலும் இருக்கலாம்..

ஹ்ம்ம்ம்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை.. பிரசன்னா போனா என்ன? மற்ற திறமைசாலிகளையும் ரசிக்கலாமே..

Anonymous said...

Prasanna singing realy good. He deserves for the title.

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes